பென்னாகரம் திமுக சார்பில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஆகஸ்ட், 2021

பென்னாகரம் திமுக சார்பில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விழா.

தமிழக அரசின் 100வது நாள் நிகழ்ச்சி பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் 
பென்னாகரம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான  பிஎன்பி.இன்பசேகரன் அவர்கள் தலைமையேற்று கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, 100 நாள் கழக சாதனைகள் அடங்கிய பிரசுரங்கள் பென்னாகரம் பேரூர் எங்கும் வழங்கினார். 

இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் ஏரியூர் ஒன்றிய கழக செயலாளருமான என்.செல்வராஜ், பேரூர் கழக செயலாளர் எம்.வீரமணி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் காளியப்பன் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad