மொரப்பூர் திமுக சார்பில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஆகஸ்ட், 2021

மொரப்பூர் திமுக சார்பில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம்.

மொரப்பூர் ஒன்றிய கழக செயலாளர் ETT.செங்கண்ணன் அவர்களின் தலைமையில் இன்று  14.8.2021 காலை 10 மணியளவில் மொரப்பூர்  பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் 100 நாள் ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கப்பட்டது   

அதுசமயம்   முல்லைகோபால் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கநாதன் ,மாசிலாமணி மாயக்கண்ணன், கவுன்சிலர்கள்  சசிகுமார் முனியம்மாள்நந்திகுமார் ,மற்றும் ஜெமினி, கலைசெல்விசேட்டு,இக்பால்,ரத்தினவேல் வெங்கடேசன் சின்னதம்பி கமலகண்ணன் லோகேஷ் முனிரத்தினம் ராதாகிருஷ்ணன்,தமிழ்,சென்னப்பன்,கலை,திருமால் ,அஷ்கர் சுதர்சனன்,சபா,ஆனந்த்,சம்சுதீன்,சிக்கன் பாபு மற்றும் கழக முன்னோடிகள் கலந்து  கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad