தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டத்தில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.திவ்யதர்ஷணி இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.மேலும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad