தருமபுரி BDO அலுவலகம் அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஆகஸ்ட், 2021

தருமபுரி BDO அலுவலகம் அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி.

தருமபுரி BDO அலுவலகம் அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம் தர்மபுரி ஒன்றியம் BDO அலுவலகம் அருகில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக வக்கீல் அணி நிர்வாகி பி.அசோக்குமார் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து,மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உடன் சர்வேயர் கோவிந்தன்  பாண்டு ஆறுமுகம் முருகன் முல்லைவேந்தன் ரவி சுகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad