75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் காவல் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் காவல் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஒகேனக்கல் காவல் நிலையம் இயங்கி வருகிறது இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் தண்டபாணி தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் மணி காவல்நிலையத்தில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் சக காவலர்கள் அனைவரும் பங்கேற்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad