தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலைபட்டி கிராமத்தில் "பனை விதை விதைப்போம்" நண்பர்கள் குழு சார்பில் 1000 பனைவிதைகளை 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏரி கரை ஓரங்களில் இன்று நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பனை விதை விதைப்போம் நண்பர்கள் குழு விக்னேஷ், பிரபாகரன், விஜய், ஹரிஹரன், சூரியா, அரவிந்த்,சந்துரு, குப்புசாமி, அழகரசு, வரதராஜ் ,ரவி ,பூபதி, பசுமை அறக்கட்டளை நா. சின்னமணி, மற்றும் ஊர் பொதுமக்கள்இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Post Top Ad
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000 பனை விதைகள் நடப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக