Type Here to Get Search Results !

அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மற்றும் ஐந்து ஆண்டுகள் சேவைப் பணியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் . பசுமை அறக்கட்டளை சார்பாக இன்று 10-04-2022 E.அக்ரஹாரம் கிராமத்தில் பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, விளையாட்டு போட்டி, கபடி போட்டி 1முதல் 8 வகுப்பு வரை போட்டிகள் நடத்தப்பட்டது இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

இப்போட்டியை ஆய்வு செய்வதற்காக கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் வருகை புரிந்தனர், மாணவர்களுக்கு வாகனங்கள் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படுவது குறித்து மற்றும் அறிவுரைகள் வழங்கினார், இதில் அம்பேத்கர் மன்ற இளைஞர்கள் மற்றும் பசுமை தேசம் நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies