சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.பழனி முன்னிலை வகித்தார். மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் வாழ்த்துரை வழங்கினார். இளந்தென்றல் சி.சரவணன், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் நடுவராக இருந்தனர்.
நிறைவில் கவிஞர் இளவரசன் நன்றியுரை கூறினார். பேராசிரியர்கள் பெ.கார்த்திக், மு.சிங்காரவேலன், நிகழ்வில் பங்கேற்று சிறபபித்தனர், கல்லூரி அளவில் பரிசு பெற்றோர் விவரம்: முதல் பரிசு த.தங்கமுத்து, தருமபுரி பரம்வீர் கல்வியியல் கல்லூரி, இரண்டாம் பரிசு சி.காவியா, காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பள்ளி அளவில் பரிசு பெற்றோர் விவரம் முதல் பரிசு ர.செளபரணி சின்னவத்தலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.
.gif)

.jpeg)
