பென்னாகரம் அடுத்த கோடிஅள்ளி மூலலைன் கிராமத்தில் ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிதாக தொடங்கப்பட்டது, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் நற்பணி மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் S.P.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, பாட்டாளி இளையர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் C.V மாது, கூத்தப்பாடி ஒன்றிய கவுன்சிலர் அருள்மொழி, ஏரியூர் ஒன்றிய செயலாளர் இராச உலகநாதன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனார்