இங்கு பாரம்பரியமிக்க விவசாயிகளின் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. யூரியா உள்ளிட்ட கெமிக்கல்கள் பயன்படுத்தாமல் இயற்கை முறை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நாட்டு கோழி வகைகள் போன்ற தமிழர்களின் பாரம்பரிய மிக்க இயற்கை உணவு போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.